Tamilnadu

அமேசிங் தமிழ்நாடு பதிவேற்றம் செய்யும் தமிழ்நாடு சார்ந்த செய்திகளை இங்கு காணலாம்.

இன்றும் தேவைப்படும் பெரியார்!

(தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை) தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்திய துணைக்கண்டத்தில் என்றென்றும் ஒலிக்கப்பட்டுவரும் ஒரு பெருஞ்சொல் தந்தை பெரியார். திராவிடக் கொள்கையின் சங்கநாதம்...

‘விஜய் உடன் கூட்டணி இல்லை’: சீமான் அறிவிப்பின் பின்னணி என்ன?

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் தெரியவரும். என்றாலும் அவரது கட்சியுடன்...

ஸ்டாலின் – திருமா சந்திப்பு: “இருப்பதை இழந்து விடாதீர்கள்!”

மது ஒழிப்பு மாநாடு அறிவிப்பை தொடர்ந்து, 'ஆட்சியில் பங்கு' என வி.சி.க முன்வைத்த கோரிக்கை அரசியல்ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 'கூட்டணியில் விரிசல் இல்லை' என முதலமைச்சர் ஸ்டாலின்...

பவள விழா கொண்டாட்டத்துக்கு தயாராகும் திமுக!

திமுக சார்பில், செப்.15ம் தேதி அண்ணா பிறந்த தினம், 17ம் தேதி பெரியார் பிறந்த தினம் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக...

அமெரிக்க பயணத்தில் நெகிழ்ச்சியான அனுபவங்கள்… விவரிக்கும் மு.க. ஸ்டாலின்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு 17 நாட்கள் மேற்கொண்ட பயணத்தின்போது உலகின் 18 முன்னணி நிறுவனங்களுக்கும் தமிழக அரசுக்கும் இடையே...

தரவரிசை: சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு 3 வது இடம்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 1,299 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டி, நாட்டிலேயே மூன்றாவது அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக உருவெடுத்துள்ளது. ரயில் நிலையங்களை...

கோவை அண்ணபூர்ணா விவகாரத்தினால் பாஜக-வுக்கு பாதிப்பா?

இனிப்பு, காரம் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் எழுப்பிய கேள்வி இணையத்தில் வைரல் ஆனது....

Yelkenli yatlar ve tekneler. hest blå tunge. The real housewives of potomac recap for 8/1/2021.