இன்ஜினீயரிங் கலந்தாய்வு நாட்கள் குறைகிறது? – சாதக பாதகங்கள்..!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 430-க்கும் மேற்பட்ட பொறியியல் (இன்ஜினீயரிங்) கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளுக்கு மட்டும் சுமார் 1.70 லட்சம் இடங்கள் உள்ளன....