திமுக பவள விழா: கூட்டணி சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?
காஞ்சிபுரத்தில் இன்று மாலை நடைபெறும் திமுக பவள விழா பொதுக் கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில்,...