“புலம்பெயர் தொழிலாளர்களால் தமிழகத்தில் பணவீக்கம்” – SBI ஆய்வறிக்கை சொல்வது என்ன?
குறைந்த வருமானம் உள்ள மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளா போன்ற அதிக வருமானம் உள்ள தென் மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு தேடி புலம்பெயர்ந்து வருவதினால் ஒருபுறம் பொருளாதார...