குழந்தைகளைத் தாக்கும் ‘வாக்கிங் நிமோனியா’… அறிகுறிகள் என்ன?
குளிர் காலங்களில் குழந்தைகளை மிக அதிகம் தாக்கும் 'வாக்கிங் நிமோனியா' தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப்படுவதால், பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள்...