Tamilnadu

அமேசிங் தமிழ்நாடு பதிவேற்றம் செய்யும் தமிழ்நாடு சார்ந்த செய்திகளை இங்கு காணலாம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக போட்டியிடுமா?

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதியன்று அத்தொகுதிக்கு இடைத்தேர்தல்...

இஸ்ரோவின் புதிய தலைவராகும் நாராயணன்… டிப்ளமோ இன்ஜினீயர் டு விஞ்ஞானி!

இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Space Research Organization - ISRO) அடுத்த தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்....

AI தொழில்நுட்பமும் தமிழக அரசின் எதிர்கால இலக்கும்!

தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட ஆளுநர் உரையில், செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI (Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தமிழகத்தின் எதிர்கால...

பல்கலை. துணைவேந்தர்கள் நியமனம்…இனி ஆளுநரின் கையே ஒங்கும்… ஏன்?

சென்னை பல்கலைக்கழகம், பாரதிதாசன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால், இப்பல்கலைக்கழகங்களிலும் நிர்வாக...

HMPV வைரஸ் தொற்று: தமிழக அரசின் அறிவுறுத்தல் என்ன?

சீனாவில் தற்போது எச்.எம்.பி.வி (HMPV) என அழைக்கப்படும் வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின்...

‘தமிழ்நாட்டில் 39,699 சிறுகுறு தொழில்கள்…வேலை வாய்ப்பில் முதலிடம்!’

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு, 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்...

சிந்துவெளி நாகரிகம்: நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத புதிர்!

சிந்து சமவெளி நாகரிகம் புதினமா அல்லது புதிரா என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வருகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் சிறந்த கட்டடக் கலை, நகர நாகரிகம்,...

» kış saatine neden alışamıyoruz ?. A private yacht charter, a luxury yacht charter, a crewed yacht charter, or a bareboat for sailing ?. hest blå tunge.