தொகுதி மறுசீரமைப்பு: மோடியுடனான சந்திப்பு பலன் தருமா… அடுத்தகட்ட நகர்வு என்ன?
சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பல மாநில தலைவர்கள்...