அரசுப் பேருந்துகள் Vs ஆம்னி பேருந்துகள்… சென்னைவாசிகள் அதிகம் பயணிப்பது எதில்?
பணி நிமித்தம் அல்லது பொருளாதார தேவைகளை ஈட்டுவதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து சென்னையில் இருப்பவர்கள் ஏராளம். அந்த வகையில், இவர்கள் பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ்,...