Tamilnadu

அமேசிங் தமிழ்நாடு பதிவேற்றம் செய்யும் தமிழ்நாடு சார்ந்த செய்திகளை இங்கு காணலாம்.

டங்ஸ்டன்’ சுரங்க திட்டம் ரத்து… அழிவிலிருந்து தப்பிய அரிட்டாபட்டி… அரசு அறிவிப்பின் பின்னணி!

மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த அரிட்டாபட்டி பிளாக்கில் 48 க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் பூமிக்கடியில் உள்ள டங்ஸ்டன் என்ற கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான சுரங்க அனுமதியை, கடந்த...

அதிகரிக்கும் மோதல்… ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்பாரா?

ஒவ்வொரு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று மாலையில் ஆளுநர் மாளிகையில், விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து...

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆனார் குகேஷ்… அர்ஜூன் எரிகைசியை முந்தினார்!

தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் FIDE தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக...

கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தாரா எட்டப்பன்?

'எட்டப்பன்' என்ற பெயரைக் கேட்டாலே நினைவுக்கு வருவது எட்டயபுரமும், வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்ற பெயரும் தான். காரணம், தமிழ் சினிமா… "காலங்காலமாக வந்த திரைப்படங்கள், 'கட்டப்பொம்மனைக் காட்டிக்கொடுத்தவர்...

‘இரும்பு யுகம் தமிழ் மண்ணில் இருந்தே தொடங்கியது’ – மாபெரும் மானுடவியல் ஆய்வுப் பிரகடனம்!

தமிழர்களுக்கும் தொன்மையான தமிழர் நாகரிகத்துக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, "தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது" என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வுப் பிரகடனத்தை...

குறையும் அரிசி விலை… குறையாத ஏற்றுமதி… காரணம் என்ன?

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், ஒடிசா உட்பட இந்தியாவில் நெல் பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களில் வழக்கமாக 130 மில்லியன் டன் நெல் உற்பத்தி இருக்கும்....

‘மக்கள் பாதிக்காத வகையில் பரந்தூர் விமான நிலையம்…’ – தமிழக அரசு சொல்வது என்ன?

சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக பரந்தூர் விமான நிலையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை அரசு தொடங்கிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம்...

» sağlıklı dişler için bunlardan uzak durun !. The ultimate luxury yacht charter vacation. Her er, hvad du kan gøre for at sikre, at din hests tænder forbliver sunde :.