‘ஆளுநர் நியமனமும் அரசியல் நிர்ணய சபை விவாதமும்’ – திமுக-வின் அனல் கக்கும் தீர்மானம்!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாளில் மரபுப்படி,...