Tamilnadu

அமேசிங் தமிழ்நாடு பதிவேற்றம் செய்யும் தமிழ்நாடு சார்ந்த செய்திகளை இங்கு காணலாம்.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் முடிவு: வெற்றியை நோக்கி திமுக … அதிமுக வாக்குகள் யாருக்குப் போனது?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், எதிர்பார்த்தபடியே திமுக வெற்றி பெறும் அளவுக்கான வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. ஈரோடு...

நெல்லைக்கு மேலும் 2 சிப்காட் தொழில் பூங்கா, IT பார்க்’… 6 புதிய அறிவிப்புகள்!

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருநெல்வேலி மாவட்டம் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள...

நெல்லையில் தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய சோலார் தொழிற்சாலை… 4,000 பேருக்கு வேலை!

அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி மாவட்டம் வந்தார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கங்கைகொண்டான், சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்ற 2 நிகழ்ச்சிகளில்,...

திருச்சி, மதுரை டைடல் பூங்காவுக்கு அடிக்கல்… 10,000 பேருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 415 கோடி ரூபாய் செலவில் 93,000 சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு தமிழக அரசு...

ஈரோடு (கி) இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு … பிப். 8 ல் வாக்கு எண்ணிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த...

‘விடாமுயற்சி’ ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்… முதல் நாள் முன்பதிவிலேயே வசூல் சாதனை!

மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் 'விடாமுயற்சி' திரைப்படம் வியாழக்கிழமை வெளியாவதையொட்டி, கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். கடைசியாக 2023 ஆம் ஆண்டில் தான் அஜித்தின்...

சங்க இலக்கியம் முதல் சட்டமன்ற உரைகள் வரை… ‘கலைஞர் கருவூலம்’ இணையதளத்தில் அரிய படைப்புகள்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நடத்திய, 'தமிழிணையம் 99' மாநாட்டைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ், கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழ்...

bilim politikaları İnsan ve kainat. Zu den favoriten hinzufügen. hest blå tunge.