Tamilnadu

அமேசிங் தமிழ்நாடு பதிவேற்றம் செய்யும் தமிழ்நாடு சார்ந்த செய்திகளை இங்கு காணலாம்.

மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு: ஒன்றிணைந்த தமிழக அரசியல் கட்சிகள்!

தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால்தான், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழகத்தில்...

ஊராட்சி திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம்… அதிகாரப் பகிர்விலும் சிறப்பான செயல்பாடு!

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில், 'இந்திய மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வின் நிலை – சான்றுகள் அடிப்படையிலான தரவரிசை' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை...

சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில்… வழித்தடம் விவரம்!

சென்னை மாநகர போக்குவரத்தில் முக்கிய பங்களிக்கும் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தினமும் சுமார் 3...

சோஷியல் மீடியா-வில் முதல்வர் ஸ்டாலின் தேடி படிப்பது இதை தான்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார். இடையில் சில மாதங்கள் இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காமல்...

தமிழகத்தில் 136 நகரங்களை மேம்படுத்த ‘மாஸ்டர் பிளான்’… சென்னையைச் சுற்றி புதுநகர் வளர்ச்சித் திட்டம்!

இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரெடாய்' ( CREDAI) சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடைபெறும் வீட்டுவசதி கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

கருத்துக் கணிப்பு கொடுத்த உற்சாகம்… திமுகவில் அரங்கேறும் அதிரடி மாற்றங்கள்!

வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 200 இடங்களில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது திமுக தலைமை. அதற்கேற்றவாறு களப்பணியில் தீவிரம் காட்டப்பட...

விஜய்-க்கு திடீர் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு ஏன்..? பின்னணி தகவல்கள்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு மத்திய அரசு திடீரென 'ஒய்' ( Y) பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ள...

» geleceğin dünyasına hazır mıyız ?. Günlük yat ve tekne. hest blå tunge.