1,255 புதிய வழித் தடங்களில் மினி பேருந்துகள் … கிராமப்புற சாலை இணைப்பில் தமிழக அரசு தீவிரம்!
ஒரு மாநிலத்தின் கல்வி, தொழில், பொருளாதார மேம்பாட்டுக்கு போக்குவரத்து முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த வகையில், தமிழகத்தின் குக்கிராமங்களையும் அந்தந்த பகுதிகளிலுள்ள முக்கிய ஊர்களுடன் இணைப்பதில் மினி...