தொகுதி மறுசீரமைப்பு: அது என்ன pro-rata..? அமித் ஷா விளக்கமும் தமிழக கட்சிகள் எழுப்பும் சந்தேகமும்!
" 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யக் கூடிய நடைமுறை ‘தென் மாநிலங்களின், குறிப்பாக தமிழ்நாட்டின் தலைக்கு மேல் தொங்கும்...