தொகுதி மறுசீரமைப்பு: தமிழகத்தில் மக்கள் தொகையை அதிகரிக்க வழி வகுக்கிறதா..?
நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்த தொடங்கி உள்ளது. 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய...