‘கேங்கர்ஸ்’: கோடை விடுமுறையை குதூகலமாக்க வரும் சுந்தர் சி – வடிவேலு கூட்டணி!
சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த நகைச்சுவை பாத்திரங்கள் யாவும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை. அதிலும், இந்த இருவர் கூட்டணியில் வெளிவந்த 'தலைநகரம்' ,...