மார்ச் மாதத்திலேயே கொளுத்தும் வெயில்… பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை என்ன?
தமிழகத்தில் வறண்ட வானிலை நீடித்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டியும் வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். தமிழகத்தில்...