சிம்பொனி அரங்கேற்றம்… இந்திய கலைஞர்களுக்கு உலக வாய்ப்புகளைத் திறந்துவிட்ட இளையராஜா!
ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்து தமிழகம் திரும்பி உள்ள இசைஞானி இளையராஜா மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய...