தமிழக பட்ஜெட் 2025-26: சென்னைக்கு அருகில் புதிய நகரம்… ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள்!
தமிழக சட்டசபையில், 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். 2026 ஆம் ஆண்டு தமிழக...