அரசியல்

இங்கு அமேசிங் தமிழ்நாடு பதிவிடும் அரசியல் சார்ந்த செய்திகளை காணலாம். மேலும் உங்களுடைய கருத்துக்களை நீங்கள் பதிவிடலாம்.

“ஜெயலலிதா சொன்ன அந்த வார்த்தை…” – எடப்பாடியை எச்சரிக்கும் ஓபிஎஸ்!

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுக-வில் சேர்த்துக்கொள்ள அக்கட்சியில் ஒரு தரப்பினர் விரும்பினாலும், அவர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை...

“காலத்தின் சூழல்…” – விலகலை அறிவித்த காளியம்மாள்… அடுத்து சேரப்போவது திமுகவா, தவெக-வா?

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்த காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலகப்போவதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. சமீப நாட்களாக...

ஓபிஎஸ் விவகாரம்: எடப்பாடி எடுத்த முடிவு… பாஜக-வின் அடுத்த அஸ்திரம் என்ன?

வரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால், பாஜக கூட்டணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

இந்திரா காந்தியை ஈர்த்த ஜெயலலிதாவின் பேச்சு… சந்திப்பில் நடந்த திருப்பம்!

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி அவர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே… 1948 ஆம் ஆண்டு,...

திமுகவில் சேருகிறார் காளியம்மாள்? – அதிகரிக்கும் நெருக்கடி … என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த காலங்களில் அவ்வப்போது அக்கட்சி நிர்வாகிகள் விலகி வந்த போதிலும், சமீப காலங்களில் இந்த விலகல் அதிகரித்து வருகிறது. கட்சி ஆரம்பித்து 15...

“நான் தோல்வி அடைந்த அரசியல்வாதியா..?” – ஆதங்கத்தைக் கொட்டிய கமல்ஹாசன்!

தன்னை தோல்வி அடைந்த அரசியல்வாதி என விமர்சிப்பதற்கு பதிலளித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தான் அரசியலுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு...

“மத்திய அரசுக்கு வரி தரமாட்டோம்”… எச்சரித்த ஸ்டாலின்… தமிழகத்தில் மீண்டும் வெடிக்கும் மொழிப்போர்!

மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத வரை தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி வழங்கப்பட மாட்டாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறார். இந்த...

Dprd kota batam. Quiet on set episode 5 sneak peek. Microsoft announces mandatory multi factor authentication (mfa/2fa) for more secure azure sign ins.