தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை: தென் மாநில முதலமைச்சர்களை அணி திரட்டும் ஸ்டாலின்!
மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்றும், தமிழகம் தனது 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும்...