தமிழக பட்ஜெட்: விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்… புதிய அறிவிப்பு!
தமிழக சட்டசபையில் இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். திமுக-வுக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில், பெண்கள் ஆதரவை அதிகமாக...