தவிர்க்கப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து வரிகள் … கவர்னர் கண்ணசைவில் நடந்ததா?
சென்னையில் ‘டிடி தமிழ்’ தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று ‘இந்தி மாதம்’ கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது குறித்த தகவல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானபோதே, தமிழகத்தில்...