2026 தேர்தலில் விஜய் ‘கேம் சேஞ்சரா..? – கருத்துக் கணிப்பு சொல்வது என்ன?
தமிழகத்தில், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஏறக்குறைய அனைத்து கட்சிகளுமே ஆயத்தமாகி வருகின்றன. இதில், ஆளும் கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி, 2019 நாடாளுமன்ற தேர்தலில்...