கெட்-அவுட் மோடி Vs கெட்-அவுட் ஸ்டாலின்… மல்லுக்கட்டும் திமுக – பாஜக… சூடாகும் அரசியல் களம்!
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவில்லையென்றால் மத்திய அரசின் கல்வி நிதி கிடையாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் தொடர்ந்து கூறி வருவதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு...