“Google Translate, Chat GPT, AI கோலோச்சுகிற காலத்தில் மும்மொழி திணிப்பு ஏன்?”
மத்திய அரசின் மும்மொழி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த மத்திய அரசு கட்டாயப்படுத்துவதற்கு எதிரான கருத்துகளை தமது கட்சியினருக்கு எழுதும் கடிதம் மூலம் வெளிப்படுத்தி வருகிறார் முதலமைச்சரும் திமுக...