அதிமுக-வுக்கு இளம் ரத்தம் பாய்ச்ச ஆர்வம் காட்டும் எடப்பாடி… எடுபடுகிறதா முயற்சி?
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பல்வேறு சோதனைகளையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளது. அதில் மிக முக்கியமானது கட்சிக்கான தலைமை தொடர்பானது. இப்போதைக்கு அதிமுக பொதுச்...