100 நாள் வேலைத்திட்டம்: திமுக போராட்டம் ஏன்? – மு.க. ஸ்டாலின் விளக்கம்!
நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்கக்கோரி, தமிழ்நாடு முழுவதும் மார்ச் 29 அன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது....