பெ.சண்முகம்: தமிழக சிபிஎம் கட்சியை வழிநடத்தப் போகும் முதல் தலித் தலைவர்; ‘வாச்சாத்தி’ போராளி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாடு, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தீவுத்திடலில் நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில்,...