ஈரோடு (கி) இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் எதிர்பார்ப்பும் திமுகவின் திட்டமும்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியைத் தவிர்த்து ஏனைய எதிர்க்கட்சிகள்...