சாதிவாரி கணக்கெடுப்பு … விஜய் எழுப்பும் கேள்வி… அதிகரிக்கும் அழுத்தம்!
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை...