நீதிமன்ற உத்தரவு, உட்கட்சி பூசல்… எடப்பாடிக்கு இரட்டை சிக்கல்… அதிமுக-வில் நடப்பது என்ன?
அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்தும், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும்,...