சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசின் பாராட்டு விழா!

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக அரசு சார்பில், “ஒளிரும் தமிழ்நாடு – மிளிரும் தமிழர்கள்” என்ற தலைப்பில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.