“இனி, தமிழில் மட்டுமே அரசாணை…” – மத்திய அரசுக்கு தமிழக அரசு சொல்லும் செய்தி என்ன?
தமிழ்நாடு அரசு, தமிழை முழுமையாக ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தும் வகையில், "அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்படல் வேண்டும், சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்கவேண்டும்" என்பது உள்பட அது...