உச்ச நீதிமன்ற உத்தரவை விமர்சித்த குடியரசுத் துணைத் தலைவர்… சட்ட மோதலுக்குத் தயாராகும் மத்திய அரசு!
குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மூன்று மாத காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுப் புகழ்மிக்க தீர்ப்பு, இந்திய அரசியலில் புதிய பரபரப்பை...