தமிழ்நாட்டில் முட்டை மையோனைஸ் விற்பனைக்கு தடை… காரணம் என்ன?
தமிழ்நாடு அரசு, பொது மக்களின் சுகாதாரத்தை கருத்தில்கொண்டு, முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலத்திற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, உணவுப் பாதுகாப்பு...