தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்: பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய இலாகா!
தமிழக அமைச்சரவையில் விரைவில் சில மாற்றங்களைச் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகதகவல் வெளியாகி உள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....