“அசல் ஆவணம் கட்டாயம்”: பத்திரப்பதிவில் சேர்க்கப்பட்டுள்ள புதிய விதிகள்… முழு விவரம்!
பத்திரப்பதிவில் புதிய விதிகளை சேர்ப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் மூர்த்தி சட்டசபையில் அறிமுகம் செய்தார். இதன்படி, சொத்தின் முந்தைய அசல் ஆவணத்தை சமர்ப்பிக்காவிட்டால் அதை பதிவு அலுவலர்...