அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை… பெற்றோர்கள் ஆர்வம்!
கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்...