தமிழக பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்… டெல்லியின் அரசியல் கணக்குகள் என்ன?
தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக-வின் முக்கிய அரசியல் சூத்ரதாரியுமான அமித் ஷாவின்...