மீண்டும் முடங்கிய யுபிஐ சேவை…கேள்விக்குறியாகும் டிஜிட்டல் பொருளாதாரம்… குறைபாடுகள் எங்கே?
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு, மக்கள் பெரிதும் பயன்படுத்தும் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த மின்னணு பரிமாற்ற ( Unified Payments Interface - UPI) சேவைகள் நாடு முழுவதும்...