சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல்: மோடி அரசின் மாஸ்டர் பிளானா?
வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமையன்று நடந்த மத்திய அரசியல்...