“தான பத்திரத்தை ரத்து செய்யலாம்..!” – மூத்த குடிமக்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கும் தீர்ப்பு!
சென்னை உயர் நீதிமன்றம், மூத்த குடிமக்களுக்கு நிம்மதி அளிக்கக்கூடிய ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. பெற்றோர் தங்கள் சொத்தை பிள்ளைகளுக்கு வழங்கிய தான பத்திரத்தை, பிள்ளைகள் பராமரிக்க...