தமிழக ஆளுநருக்கு பாராட்டு… இயக்குநர் பார்த்திபன் பேச்சால் எழுந்த சலசலப்பு!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் புகழ்ந்தது, தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகையில் நேற்று உலக காசநோய்...