நீதிபதிகள் நியமனம்… முன்னாள் நீதிபதிகள் சொல்லும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்!
நீதிபதிகள் நியமனத்தில் சமீப காலமாகவே குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிகம் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், சமூக நீதி பின்பற்றப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மத்தியில் ஆளும்...