அரசுப் பள்ளிகளில் விரைவில் மாணவர் சேர்க்கை… எண்ணிக்கையை அதிகரிக்க கல்வித் துறை தீவிரம்!
தமிழ்நாட்டில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை தொடங்குவது குறித்து அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக தமிழக தொடக்க...