இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்கள்… சென்னைக்கு எத்தனையாவது இடம்?
இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் தொடர்ந்து நகரமயமாக்கப்பட்டு வருவதால், லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறை மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்துக்காக தங்களுக்கான நகரங்களை தேர்வு செய்து வருகின்றனர்....