“தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு: மோடி, அமித் ஷாவிடம் தமிழக பாஜக-வினர் இதை கேட்பார்களா..?”
மத்திய அரசின் மும்மொழி கொள்கை விவகாரம் தமிழக அரசியலில் தொடர்ந்து அனலைக் கிளப்பி வருகிறது. மும்மொழிக் கொள்கை மூலம் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயலுவதாக திமுக உட்பட...