யுஜிசி விதியில் திருத்தம்: தலைவர்கள் சொல்லும் பாதிப்புகள் என்ன?
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. பல்கலை துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் மாநில அரசு பரிந்துரை...