மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டம்: குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி!
கடந்த வாரம் ரயில்வே அமைச்சர் அஸ்வி வைஷ்ணவ் பெரம்பூர் ஐசிஎஃப் ரயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடிக்கு...